வியாழன், 21 அக்டோபர், 2010

28/09/2010

கூட்ட நெரிசல் காரணமாக
மகள் திருமணத்திற்கு
ரசிகர்களை வரவேண்டாம் என்ற ரஜினி…..
இதே காரணத்திற்காக
எந்திரன் படம் பார்க்க
வரவேண்டாம்
என்று சொல்வாரா…?

29/09/2010

சினிமா கூத்தாடிகளுக்கு
விருது வழங்கும்
அய்டியாசெல்……..
கிரிக்கெட் சூதாடிகளுக்கு
போட்டி நடத்தும் ஏர்டெல்……
காசும் நமதே..!
தட்டும் கையும் நமதே…!
ஈழத்தில் மடிந்ததும் நம் இனமே….!

30/09/2010

லஞ்சம் கொடுக்க
கையாலாகாத விவசாயி…
ஆற்றில் ஓடும் சாயநீர்…..
மரணத்தில் மனிதநேயம்….
பொண்டாட்டி கழுத்தில் தங்கமயம்…
மாசுக் கட்டுப்பாட்டு துறையினருக்கு பசிக்காதோ…?









நறுக் / 9443761307


ஸ்பெக்ட்ராம் ஊழலும்
காமன்வெல்த் ஊழலும்
இணைந்து
தேச துரோகியென‌
கூறுகின்ற‌ன‌
சீமானை..!...





கோழையென கொடைக்கானலில்..
சிறைவைத்து
காசுமீரை களவாடிக்கொண்டது
இந்தியா...
வரலாற்றில் சேக் அப்துல்லா..!..
துரோகமே உன் பெயர்தான்
நேரு குடும்பமோ.?...


என்ன‌தான்
சாப்ட்வேர் பொறியாள‌ரா
இருந்தாலும்....
பசிக்கு சாப்பிட‌...
விவசாயம்
விவசாயி வேண்டும்..!.


மக்கும் குப்பைக்கு ஒருதொட்டி...
மக்காத குப்பைக்கு ஒருதொட்டி...
மக்களால் குப்பை கொட்டப்பட்டது...
வெளியே.!...

புதன், 20 அக்டோபர், 2010

மரணத்தில் மனிதநேயம்…

28/09/2010

கூட்ட நெரிசல் காரணமாக
மகள் திருமணத்திற்கு
ரசிகர்களை வரவேண்டாம் என்ற ரஜினி…..
இதே காரணத்திற்காக
எந்திரன் படம் பார்க்க
வரவேண்டாம்
என்று சொல்வாரா…?

29/09/2010

சினிமா கூத்தாடிகளுக்கு
விருது வழங்கும்
அய்டியாசெல்……..
கிரிக்கெட் சூதாடிகளுக்கு
போட்டி நடத்தும் ஏர்டெல்……
காசும் நமதே..!
தட்டும் கையும் நமதே…!
ஈழத்தில் மடிந்ததும் நம் இனமே….!

30/09/2010

லஞ்சம் கொடுக்க
கையாலாகாத விவசாயி…
ஆற்றில் ஓடும் சாயநீர்…..
மரணத்தில் மனிதநேயம்….
பொண்டாட்டி கழுத்தில் தங்கமயம்…
மாசுக் கட்டுப்பாட்டு துறையினருக்கு பசிக்காதோ…?